Wednesday, 12 January 2022

மாரியம்மன் ஆட்டம் – டண்டாங்கி முதல் ஆட்டம் / Mariyamman Aattam – Dandaangi


மாரியம்மன் என்ற கடவுளுக்காக மட்டும் ஆடப்படுவது இந்த மாரியம்மன் ஆட்டம் ஆகும். இந்த ஆட்டம் தமிழனின் பாரம்பரிய கலைகளுள் ஒன்றாகும். இந்த ஆட்டம் முழுவதும் ஊரக கிராம பகுதிகளில் பின்பற்றப்பட்டு வருகிறது.
மாரியம்மன் ஆட்டமானது பத்து தாளங்களை கொண்டு பிரித்து ஆடப்படுகிறது அவை,
ஒத்த கும்மி,
அடதாளம்,
காவடிச்சிந்து,
ஆதி தாளம்,
சாப்பு தாளம்,
ரூபகம்,
டண்டாங்கி,
சம்ப தாளம்,
சேம தாளம்,
கும்மி.
ஒவ்வொரு தாளத்திற்கும் ஒன்று, இரண்டு,மூன்று என ஆட்டங்கள் மொத்தம் 21 ஆட்டங்கள் உள்ளன . ஆட்டத்திற்கான எண்ணிக்கை மற்றும் ஆட்டம் கிராமத்திற்கு ஏற்ப மாறுபடும். ஆனால் தாளம் மேற்குறிப்பிட்டவைதான்.
My Website: https://arivaaisalem.blogspot.com/

No comments:

Post a Comment